Cervical Spondylosis
செர்வைக்கல் ஸ்பாண்டிலோசிஸ்
About This Disease
Cervical spondylosis is a common age-related condition that affects the neck portion of the spine. It’s often referred to as “neck arthritis” or “degenerative changes in the cervical spine.”It occurs when the discs, ligaments, and bones in the cervical spine (neck region) wear down over time.
இது கழுத்து பகுதியில் உள்ள முதுகெலும்பு (cervical spine) வயதானதால் ஏற்படும் kulaiyaal (wear-and-tear) மாற்றம்.
பொதுவாக 50 வயதுக்கு மேல் அதிகம் காணப்படும்.
எலும்புகள், டிஸ்குகள், மற்றும் ligaments சிதைவதால் வலி, கடினம், இயக்கத்தில் சிரமம் ஏற்படும்.
சில நேரங்களில் நரம்புகள் அழுத்தப்படுவதால் கைகள், விரல்கள், தோள்களில் வலி அல்லது உணர்வு குறைவு ஏற்படும்.
Symptoms - அறிகுறிகள்
- Persistent neck pain and stiffness
- Pain that may spread to the shoulders or arms
- Headaches (often starting from the neck)
- Tingling, numbness, or weakness in arms/hands (if nerves are compressed)
- Difficulty turning the neck fully
- கழுத்து வலி மற்றும் கடினம்
- தோள்கள், கைகள், விரல்களுக்கு வலி பரவுதல்
- தலைவலி (neck-இல் இருந்து தொடங்கும்)
- கைகள்/விரல்களில் முள் குத்துவது போல உணர்வு, உணர்வு குறைவு, பலவீனம்
- கழுத்தை முழுமையாகத் திருப்ப சிரமம்
Causes - காரணங்கள்
- Ageing (most common cause)
- Wear-and-tear of discs and joints
- Bone spurs forming as the body tries to strengthen weakened bones
- Previous neck injuries
- Occupational stress (long hours at desk, poor posture)
- Genetics (family history of spine problems)
- வயது அதிகரித்தல்
- டிஸ்க் kulaiyaal (degeneration)
- எலும்பு வளர்ச்சி (bone spurs)
- பழைய கழுத்து காயங்கள்
- தவறான உட்காரும்/நிற்கும் நிலை (long hours at desk, mobile usage)
- மரபியல் காரணிகள்