Lumbar Spondylosis
லம்பார் ஸ்பாண்டிலோசிஸ்
About This Disease
Lumbar spondylosis is a degenerative condition that affects the lower spine (lumbar region). It’s often described as “age-related wear and tear” of the vertebrae, discs, and ligaments in the lower back.It occurs when the discs and joints in the lumbar spine gradually deteriorate.
இது முதுகின் கீழ் பகுதி (lumbar spine)யில் ஏற்படும் kulaiyaal (wear-and-tear) மாற்றம்.
வயதானதால், டிஸ்குகள், எலும்புகள், ligaments மெதுவாக சிதைந்து போகின்றன.
அதன் காரணமாக கீழ் முதுகு வலி, கடினம், இயக்கத்தில் சிரமம் ஏற்படும்.
சில நேரங்களில் நரம்புகள் அழுத்தப்படுவதால் கால்களில் வலி, முள் குத்துவது போல உணர்வு, உணர்வு குறைவு ஏற்படும்.
Symptoms - அறிகுறிகள்
- Persistent low back pain
- Stiffness, especially after rest
- Pain radiating to buttocks, thighs, or legs
- Tingling, numbness, or weakness in legs (if nerves are compressed)
- Difficulty bending or twisting the lower back
- கீழ் முதுகு வலி
- ஓய்வுக்குப் பிறகு கடினம்
- வலி இடுப்பு, தொடை, கால்களுக்கு பரவுதல்
- கால்களில் முள் குத்துவது போல உணர்வு, உணர்வு குறைவு, பலவீனம்
- முதுகை வளைத்தல் அல்லது திருப்புதல் சிரமம்
Causes - காரணங்கள்
- Ageing (most common cause)
- Disc degeneration and loss of cushioning
- Bone spurs forming as a response to stress
- Previous injuries to the lower back
- Obesity, poor posture, heavy lifting
- Genetics (family history of spine problems)
- வயது அதிகரித்தல்
- டிஸ்க் kulaiyaal (degeneration)
- எலும்பு வளர்ச்சி (bone spurs)
- பழைய முதுகு காயங்கள்
- அதிக உடல் எடை, தவறான posture, கனமான பொருட்களை தூக்குதல்
- மரபியல் காரணிகள்