Rheumatoid arthritis

ரியூமட்டாய்ட் ஆர்த்ரைடிஸ்

About This Disease

Rheumatoid arthritis (RA) is a chronic autoimmune disease where the body’s immune system mistakenly attacks its own joints, causing pain, swelling, stiffness, and potential long-term damage. It most often affects the hands, wrists, feet, and knees.

இது ஒரு தன்னைத்தானே தாக்கும் நோய் (Autoimmune disease).
உடலின் இம்யூன் சிஸ்டம் (immune system) தவறாக மூட்டுகளைத் தாக்குகிறது.
அதன் காரணமாக மூட்டுகளில் வலி, வீக்கம், கடினம் ஏற்படுகிறது.
காலப்போக்கில் எலும்புகள் மற்றும் கார்டிலேஜ் சேதமடைந்து மூட்டு வடிவம் மாறும்.

Symptoms - அறிகுறிகள்

  • Persistent joint pain and stiffness (especially in the morning)
  • Swelling and tenderness in multiple joints
  • Fatigue, weight loss, and sometimes fever
  • Reduced mobility and deformity in advanced cases
  • காலை நேரத்தில் அதிக கடினம்/கட்டுப்பாடு
  • பல மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம்
  • சோர்வு, உடல் எடை குறைவு, சில நேரங்களில் காய்ச்சல்
  • கடுமையான நிலையில் மூட்டு வளைவு, வடிவ மாற்றம்

Causes - காரணங்கள்

  • Autoimmune origin: Exact cause unknown, but genetics and environmental triggers play a role.
  • Risk factors: Family history, smoking, female sex, and age (middle-aged and older adults).
  • மரபியல் காரணிகள்
  • புகைபிடித்தல்
  • பெண்களுக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்பு
  • பொதுவாக 30–60 வயதுக்குள் தொடங்குகிறது