Tennis elbow/Golfer's elbow
டென்னிஸ் எல்போ
About This Disease
Tennis elbow (medical term: lateral epicondylitis) is a painful condition that affects the outer part of the elbow. Despite its name, it doesn’t only occur in tennis players—it can happen to anyone who repeatedly uses their forearm muscles.Tiny tears develop in the tendon that attaches to the lateral epicondyle (the bony bump on the outside of the elbow).
மருத்துவத்தில் இதை Lateral Epicondylitis என்று அழைக்கிறார்கள்.
முழங்கையின் வெளிப்புறம் (outer elbow) பகுதியில் வலி ஏற்படும் நிலை.
கையை தொடர்ந்து பயன்படுத்துவதால் (gripping, twisting, lifting) tendon-இல் சிறிய கிழிவுகள் ஏற்பட்டு வலி, வீக்கம், பலவீனம் உண்டாகிறது.
பெயர் "டென்னிஸ் எல்போ" என்றாலும், இது டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு மட்டும் அல்ல – carpentry, painting, typing, weight lifting போன்ற வேலைகளிலும் ஏற்படலாம்.
Symptoms - அறிகுறிகள்
- Pain or burning on the outer part of the elbow
- Weak grip strength
- Pain worsens with activities like lifting, gripping, or twisting the wrist
- Sometimes pain radiates down the forearm
- முழங்கையின் வெளிப்புறத்தில் வலி
- கையைப் பிடிக்கும் போது பலவீனம்
- கையைத் திருப்பும், தூக்கும், பிடிக்கும் செயல்களில் வலி அதிகரித்தல்
- சில நேரங்களில் வலி முழங்கையிலிருந்து முன்கையில் பரவுதல்
Causes - காரணங்கள்
- Repetitive activities: tennis, badminton, squash, but also carpentry, typing, painting, or heavy lifting
- Age group: most common between 30–50 years
- Occupations involving repetitive wrist/arm movements
- மீண்டும் மீண்டும் forearm muscles பயன்படுத்துதல்
- 30–50 வயதுக்குள் அதிகம் காணப்படும்
- விளையாட்டு: டென்னிஸ், பேட்மிண்டன், squash
- வேலைகள்: carpentry, painting, typing, heavy lifting